புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்.
‘‘சித்திரையே வா நம் வாழ்வில், நல் முத்திரை பதிக்க வா’’ என்று உளமகிழ அனைவரும் வரவேற்கும் இப்புத்தாண்டில் அனைத்து வளமும் பெருகும் வகையில் நம் நாட்டினை மேலும் உயர்த்திட இந்த இனிய திருநாளில் உறுதியேற்போம்.
இத்தமிழ்ப் புத்தாண்டில் இன்பமும், இனிமையும் தமிழர்தம் இல்லந்தோறும் தங்கிப் பொங்கட்டும்.