வாங்க... வருக வருக! இது எங்களோட ஒரு புது முயற்சி. ஆமாம்! எங்களுக்குத் தெரிந்ததை உங்களுக்கும் தெரிவிப்பது. ஒன்னும் பெருசா இல்லைங்க, எதோ எங்களால் முடிந்தது. எப்படியோ மொக்கை போட போகிறோம்னு கண்டுபிடிச்சிருப்பீங்க. சரி, அதை விடுங்க. நம்ப வணக்கத்துக்கு வரும்.'இந்தியன்ஓசை' இறைவனுடைய நல்லாசியுடன் இந்த 'கற்றது தமிழ்' பிரிவை ஆரம்பிக்கிராம். அதோடு எங்களின் முதல் வணக்கத்தையும் தெரிவிச்சுக்கொள்கிரோம். இந்தங்க எங்களோட வணக்கத்தை வெச்சுக்கோங்க!
P.S: கண்டிப்பாக எழுத்துப்பிழை அல்லது மொழிப்பிழையை இந்நேரதிற்கு கண்டுபிடுச்சிருப்பீங்க. சோ, நாங்க வணக்கத்தோடு மன்னிப்பையும் கேட்டுகொள்கிரோம். அந்த படத்தை நல்ல பார்த்தாலே தெரியும்.